மெய்ப்புப் பார்க்கப்படாதவை 3,15,175
  இன்றைய இலக்கியம்

இவ்வடிவில் பதிவிறக்குக

"சேதுபதி மன்னர் வரலாறு" எஸ். எம். கமால் அவர்கள் எழுதியது.

தமிழக முடியுடை மன்னர்கள் பற்றிய பல நூல்கள் கடந்த நூற்றைம்பது ஆண்டுகளில் வெளிவந்துள்ளன. சேரர், சோழர், பாண்டியர், பல்லவர், விஜயநகர மன்னர்கள், ஆற்காட்டு நவாப் என்ற ஆட்சியாளர்களைப் பற்றி அந்த நூல்களில் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த ஆட்சியாளர் வரிசையில் இறுதியாகப் பிரதான இடம் வகித்து வந்த இந்திய நாடு விடுதலை பெறும் வரை ஆட்சி செலுத்திய ஆங்கிலேயர்களைப் பற்றிய நூல்கள் தமிழில் வெளிவரவில்லை.

இதனைப் போன்றே கொங்குச் சோழர்கள், மதுரை சுல்த்தான்கள், வானாதிராயர்கள், சேது நாட்டு மன்னர்கள் ஆகியோர்களைப் பற்றிய வரலாற்று நூல்கள் வரையப்படவில்லை. தமிழக வரலாற்றைச் சரியாக அறிந்து கொள்வதற்கு இவர்களைப் பற்றிய வரலாற்று நூல்கள் இன்றியமையாதவை.

இந்தக் குறைபாட்டினை நீக்கும் வகையில் கி.பி.12 ஆம் நூற்றாண்டில் வரலாற்றில் இடத்தைப் பெற்று பின்னர் மதுரை நாயக்க மன்னர் ஆட்சியில் சீரழிவு எய்தி மீண்டும் கி.பி.17 ஆம் நூற்றாண்டு தொடக்கம் முதல் வரலாற்று ஏடுகளில் காணப்படுகின்ற சேதுநாட்டு மன்னர்களைப் பற்றிய முழுமையான நூலாக இது வெளியிடப்படுகிறது.

பாண்டிய நாட்டில் கிழக்குக் கடற்கரையினை ஆட்சிக்களமாகக் கொண்ட இந்த மன்னர்கள் தமிழ்ச் சமுதாயத்திற்கும் தமிழர்களது ஆன்மீக வளர்ச்சிக்கும், தமிழ் மொழியின் செழுமைக்கும் தளராது பணியாற்றியவர்கள் ஆவர். ஆதலால் இவர்களது வரலாற்றைத் தமிழக வரலாற்றின் ஒரு சிறப்புப் பகுதியாகக் கொள்ளலாம்.
(மேலும் படிக்க...)
 
பரண்
தொகு
  முக்கிய பகுப்புகள்

படைப்புகள்

 • அகரமுதலான வரிசையில்
 • ஆண்டு வாரியாக
 • பொருள் வாரியாக
 • வகைமை வாரியாக
 • நாட்டுடைமை நூல்கள்
 • கதைகள்
 • சிறுவர் கதைகள்
 • நாடகங்கள்
 • பயண நூல்கள்
 • வாழ்க்கை வரலாறு
 • வரலாறு

எழுத்தாளர்கள்

தொகு
  இலக்கியங்கள்
சங்க இலக்கியம்

இலக்கணம்

அகரமுதலியியல்

தொகு
  கூட்டு முயற்சி

இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம்
திருக்குறள் மெய்ப்பொருளுரை 1
 (முதல் பதிப்பு: தி.பி.2028 கும்பம் 27(10மார்ச்சு1997))
ஆசிரியர் பாவலரேறு பெருஞ்சித்திரனார்.

சென்ற மாதம் நிறைவடைந்தது: ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்
அடுத்த கூட்டு முயற்சி அடுத்த மாதம் தொடங்கவிருக்கிறது.

தொகு
  புதிய உரைகள்
 1. - - தியாகி ப. ராமசாமி எழுதிய குடும்பப் பழமொழிகள் 1969
 2. - - குன்றக்குடி அடிகளார்,எழுதிய கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம், 2005
 3. - - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார் மொழிபெயர்த்த வேமனர், 1978
 4. - - எஸ். எம். கமால் எழுதிய முஸ்லீம்களும் தமிழகமும், 1990
 5. - - கி. வா. ஜகந்நாதன் எழுதிய இலங்கைக் காட்சிகள், 1956
 6. - - முனைவர் சி. பாலசுப்பிரமணியன் எழுதிய அறவோர் மு. வ, 1986
 7. - - பேரா. அ. திருமலைமுத்துசாமி எழுதிய தமிழ்நாடும் மொழியும், 1959


மேலும் 234 நூல்கள் ...
தொகு
  மின்வருடிய நாட்டுடைமை நூல்களின் மெய்ப்பு விவரங்கள்
விக்கிமூலத்தில் மின்வருடப்பட்ட நூல் பக்கங்களின் நிலைகள் பின்வருமாறு. மெய்ப்பு பார்ப்பதில் தாங்களும் பங்கு பெறலாம்.

ஓப்பிடுகள்

விவரங்கள்

 • மெய்ப்புப்பணிச் செய்ய வேண்டிய 1,527 நூல்களில், மொத்தம் 3,15,175 பக்கங்கள் மெய்ப்பு செய்ய வேண்டும்.
 • முதற்மெய்ப்புப்பணி மட்டும் முடிந்த 178 நூல்களில், மொத்தம் 36,369 பக்கங்கள் மெய்ப்பு செய்யப்பட்டுள்ளன.
 • இரண்டாம்மெய்ப்புப்பணியும் முடிந்த 223 நூல்களில், மொத்தம் 58,264 பக்கங்கள் சரிபார்க்கப்பட்டுள்ளன.
 • இதுவரைக் கண்டறியப்பட்ட சிக்கலானப் பக்கங்கள் = 187
 • இதுவரைக் கண்டறியப்பட்ட வெற்றுப் பக்கங்கள் = 260
தொகு
வணிக நோக்கமற்ற விக்கிமீடியா நிறுவனத்தால் விக்கிமூலம் வழங்கப்படுகிறது. பிற பன்மொழி, கட்டற்ற திட்டங்கள்
விக்கிப்பீடியா
கலைக்களஞ்சியம்
விக்கி செய்திகள்
செய்திச் சேவை
விக்சனரி
அகரமுதலி
விக்கி நூல்கள்
நூல்கள் மற்றும் கையேடுகள்
விக்கிமேற்கோள்
மேற்கோள்களின் தொகுப்பு
விக்கியினங்கள்
உயிரினங்களின் கோவை
விக்கிபொது
பகிரப்பட்ட ஊடகக் கிடங்கு
மேல்-விக்கி
விக்கிமீடியா திட்ட ஒருங்கிணைப்பு
This article is issued from Wikisource. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.