தமிழ் விக்சனரி
தமிழ் விளக்கங்களுடன் வளரும் பன்மொழி அகரமுதலி - தற்பொழுதுள்ள சொற்கள் = 3,57,691
அகரவரிசையில் பொருள் தேட கீழுள்ள எழுத்துக்களைச் சொடுக்குக:

தமிழ் எழுத்துகள்: அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ க ச ஞ த ந ப ம ய வ

கிரந்த எழுத்துக்கள்: ஜ ஷ ஸ ஹ

இலத்தீன் எழுத்துகள்: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

ஏதாவது ஒரு சொல் • புதிய பங்களிப்புகள்

( சொற் பக்கங்கள் • பின்னிணைப்புகள் • அண்மையச் சொற்கள்)

 

தமிழ் விக்சனரிக்கு வருக! இது சொற்களின் பொருள், மூலம், பலுக்கல் அடங்கிய, கட்டற்ற பன்மொழி அகரமுதலியொன்றை உருவாக்கும் கூட்டு முயற்சி. இங்கு எல்லா மொழிச் சொற்களுக்குமான பொருள்களும் விளக்கங்களும் தமிழில் கொடுக்கப்பட வேண்டும்.

இம் முயற்சியில், நீங்களும் பங்கு பெறலாம்.

 • அறிமுகப் பக்கம்
 • தொகுத்தலுக்கான பயிற்சியிடம்
 • புதிய சொற்களை நீங்களே சேர்க்க..
 • புதிய சொற்களை சேர்க்கச் சொல்லிக் கேட்க..

பின்னணியில்
சமுதாய வலைவாசல் - விக்சனரி பற்றி அறிய
செய்ய வேண்டியவை • கொள்கைகள்

தினம் ஒரு சொல்   - அக்டோபர் 14
விழுமியம் (பெ)

  பொருள்

  1. மதிப்புகள்
   நட்பு, பாசம், காதல், தியாகம் எனத் தமிழ்ப்பண்பாட்டின் பெரும்பாலான விழுமியங்கள் கம்பனின் வரையறைகள் வழியாகவே இன்றும் தமிழில் வாழ்கின்றன. ..கற்பு என்ற விழுமியத்தை சிலப்பதிகாரம் நிறுவியது.

  மொழிபெயர்ப்பு

  • ஆங்கிலம்
  1. values

  சொல்நீட்சி

  • தனிமனித விழுமியம் - individual values
  • பண்பாட்டு விழுமியம் - cultural values
  • காந்தீய விழுமியங்கள் - Gandhian values
  .

  தினம் ஒரு சொல் பற்றி • பரண் • சொல் ஒன்றை முன்மொழிக

  ஒரு சொல்லுக்கான வேற்று மொழி விளக்கத்தைக் காண அம்மொழி விக்சனரியைப் பார்க்கவும். 1000 சொற்களுக்கு மேல் உள்ள பிற மொழி விக்சனரிகளுக்கான இணைப்புகள் இடப்பக்கம் உள்ளன..


  அயல்மொழி விக்சனரிகளுடன் ஒரு ஒப்பீட்டுப் பட்டியல் + விக்சனரிகளின் முகப்புப் பக்கம்

  விக்சனரி அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் பதிவு செய்யப்பட்ட இலாபநோக்கற்ற விக்கிமீடியா நிறுவனத்தால் இயக்கப்படுகிறது. விக்கிமீடியா மேலும் பல பன்மொழிக் கட்டற்ற திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது:

  விக்கிப்பீடியா
  கட்டற்ற கலைக்களஞ்சியம்

  விக்கிநூல்கள்
  கட்டற்ற பாடநூல்களும் கையேடுகளும்

  விக்கிசெய்தி
  கட்டற்ற செய்திச் சேவை

  விக்கிமூலம்
  கட்டற்ற மூல ஆவணங்கள்

  விக்கியினங்கள்
  உயிரினங்களின் கோவை

  விக்கிமேற்கோள்
  மேற்கோள்களின் தொகுப்பு

  பொதுவகம்
  பகிரப்பட்ட ஊடகக் கிடங்கு

  மேல்-விக்கி
  விக்கிமீடியா திட்ட ஒருங்கிணைப்பு

  விக்கிபல்கலைக்கழகம்
  கட்டற்ற கல்வி நூல்கள்


  This article is issued from Wiktionary. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.