கக்கம்

தினம் ஒரு சொல்: - 15 மார்ச் 2011    
தமிழ்


ஒலிப்பு
  • (கோப்பு)
பொருள்

* (பெ) - கக்கம்

மொழிபெயர்ப்புகள்

*(ஆங்)

விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • பாவாடையைக் கக்கம்வரை தூக்கிக் கட்டிக் கொண்டு குளித்தாள் (She took bath tying her skirt up near the armpit)
  • முகம், உள்ளங்கைகள், கக்கம்ஆகிய பகுதிகளில் அளவுக்கு அதிகமாக வியர்க்கிறது (It sweats a lot on the face, palms and the armpit)
  • கக்கத்தில் புத்தகத்தை இடுக்கிப் பிடித்த படி வந்தார் (he came in with the book held by the armpit)

(இலக்கியப் பயன்பாடு)

கட்டிச் சுருட்டித்தங் கக்கத்தில் வைப்பர் (பட் டினத். திருப்பா.)

{ஆதாரம்} --->

சொல் வளப்பகுதி
அக்குள் - கட்கம் - கமுக்கட்டு - அஃகுள் - அல்குல் - கைக்குழி
This article is issued from Wiktionary. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.