அகராதி

ஆடதி

பொருள்

  • அகராதி, பெயர்ச்சொல்.
  1. ஒரு மொழியில் உள்ள சொற்களை அகர வரிசைப்படித் தொகுத்து, அதற்கான பொருளைத் தரும் நூல்.

ஒத்த சொற்கள்:

  1. அகரமுதலி.
  2. அகராதி பிடித்தவன்
விளக்கம்

1.அகராதி என்ற சொல் அகரம், ஆதி என்ற இரண்டு சொற்களின் சேர்க்கையாலானது (அகரம் + ஆதி= அகராதி). அகராதி, அகரமுதலி எனவும் வழங்கும். விரிவாகத் தெரிந்து கொள்ள, தமிழ் விக்கிபீடியாத் தளம் காணவும். 2.அகராதிகள் பல வடிவ முறைகளில் கிடைக்கிறது.

(எ.கா) அ) நூல் வடிவம், ஆ)தரவிறக்க மென்பொருள் வடிவம் இ) இணைய வடிவம்

மொழிபெயர்ப்புகள்

தொடர்புச் சொற்கள்

  1. அகரமுதலி
  2. நிகண்டு,
  3. சொற்பொருளி

இணைப்பு

அகராதி / அகரமுதலி

This article is issued from Wiktionary. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.