விக்கிமூலம் - இது ஒரு பதிப்புரிமையில்லா விக்கிநூலகத் திட்டமாகும்
இது கட்டற்ற உள்ளடக்கம் கொண்ட மூல நூல்களின் இணையத் தொகுப்பு.
ஆக்கங்கள் 8,214 | மேம்படுத்த வேண்டியப் பக்கங்கள்: 3,81,984
  இன்றைய இலக்கியம்

இவ்வடிவில் பதிவிறக்குக

"இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு" பாவலர் நாரா. நாச்சியப்பன் அவர்கள் எழுதியது.

இது நம் பெரியாருடைய வரலாறு. உங்கள் பாடப் புத்தகத்தில் பெரிய பெரிய தலைவர்களைப் பற்றி நீங்கள் படித்திருப்பீர்கள். அவர்களுக்கும். நமது பெரியாருக்கும் மிகப் பெரிய வேறுபாடு உண்டு.

தமிழ் மக்களின் தாழ்வுக்குக் காரணமாக இருந்தவை சாதிகளும், மதங்களுமே ஆகும். பல பெரியவர்கள் சாதி வேற்றுமை கூடாது என்றார்கள். மதவெறியைப் பல அறிஞர்கள் கண்டித்திருக்கிறார்கள்.

நமது பெரியார் இராமசாமியோ சாதிகளே கூடாது என்றார். மதங்களை ஒழிக்க வேண்டும். இவற்றிற்குக் காரணமான கடவுளை ஒழிக்க வேண்டும் என்றெல்லாம் கூறினார்.

இதுவரை இந்த மாதிரி துணிச்சலாகப் போராடியவர்கள் யாரும் இல்லை. நமது பெரியார் இராமசாமி தான் இவ்வாறு புதுமையாகப் போராடினார்.

அவர் வாழ்ந்த காலம் முழுவதும் இந்த நோக்கங்களுக்காகவும், தமிழ் மக்களின் நல் வாழ்வுக்காகவும் அயராமல் போராடினார்.

அவருடைய வரலாறு ஒரு வீர வரலாறு. அவருடைய வரலாறு ஒர் அறிவு வரலாறு. அவருடைய வரலாறு ஒர் எழுச்சி வரலாறு.

இந்த வரலாற்றை நீங்கள் படித்தால் நம் தமிழ் மக்கள் எவ்வாறு முன்னேறினார்கள், எவ்வாறு உயர்வடைந்தார்கள் என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

பெரியாரின் பெற்றோர்

பெரியார் இராமசாமி 1879ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ம் நாள் பிறந்தார். அவருடைய ஊர் ஈரோடு. அவருடைய தந்தையார் பெயர் வெங்கட்டர். தாயார் பெயர் சின்னத் தாயம்மாள். சின்னத் தாயம்மாளை அவருடைய பெற்றோர்கள் அன்பாக முத்தம்மா என்று அழைப்பார்கள்.

வெங்கட்டர் ஏழைக் குடியில் பிறந்தார். அவர் இளம் வயதில் தந்தையை இழந்தார். தாயாரும் சிறிது காலம் சென்றதும் இறந்து போனார். அவருக்குப் பனிரெண்டு வயது நடக்கும் போதே கூலி வேலை செய்து பிழைத்தார். வெங்கட்டருக்கு 18 வயது ஆகும் போது திருமணம் நடந்தது. சின்னத்தாயம்மாள் ஒரளவு வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்தவர். இருந்தாலும் அவரும் குடும்பச் செலவுக்காக கூலி வேலைகள் செய்தார். இருவருக்கும் கிடைத்த மிகச் சிறிய வருவாயில் மிச்சம் பிடித்து வெங்கட்டர் வண்டியும் மாடுகளும் வாங்கினார். பிறகு ஒரு சிறிய மளிகைக் கடை வைத்தார். அவருடைய ஒயாத உழைப்பினாலும், சின்னத் தாயம்மாள் உதவியாலும் மளிகைக்கடை சில ஆண்டுகளில் மண்டிக்கடை ஆயிற்று. மிகப் பெரிய செல்வர் ஆகிவிட்டார்.

ஒரு மரம் பழுத்து விட்டால் காக்கைகளும், குருவிகளும், அணிலும், வெளவாலும் வந்து சேரும். அதுபோல வெங்கட்டர் பணக்காரர் ஆனவுடன் பண்டிதர்களும், பாகவதர்களும், பக்தர்களும் அவரைத் தேடி வந்தார்கள்.

(மேலும் படிக்க...)
 
பரண்
தொகு
  இலக்கியங்கள்
சங்க இலக்கியம் பழந்தமிழ் இலக்கியங்கள்

இலக்கணம்

அகரமுதலியியல்

தொகு
  முக்கிய பகுப்புகள்

எழுத்தாளர்கள்

படைப்புகள்

  • அகரமுதலான வரிசையில்
  • ஆண்டு வாரியாக
  • சிறுவர் கதைகள்
  • வகைமை வாரியாக
  • பொருள் வாரியாக
  • நாட்டுடைமை நூல்கள்
தொகு
  மின்வருடிய நாட்டுடைமை நூல்களின் மெய்ப்பு விவரங்கள்
விக்கிமூலத்தில் மின்வருடப்பட்ட நூல் பக்கங்களின் நிலைகள் பின்வருமாறு. மெய்ப்பு பார்ப்பதில் தாங்களும் பங்கு பெறலாம்.

பக்க விவரங்கள்

3,81,984 பக்கங்கள் மெய்ப்பு பார்க்கப்படாமல் உள்ளவை
10,186 பக்கங்கள் சரிபார்க்கப்பட்டவை
11,241 பக்கங்கள் மெய்ப்பு பார்க்கப்பட்டவை
90 பக்கங்கள் வெற்றுப் பக்கங்கள்
66 பக்கங்கள் மெய்ப்பு பார்க்க சிக்கலானவை

நூல் விவரங்கள்

மெய்ப்பு பார்க்கப்படாத மின்னூல்கள்: 2,076
மெய்ப்பு முடிந்தது. சரிபார்க்க வேண்டிய மின்னூல்கள்: 52
மெய்ப்பும் சரிபார்ப்பும் முடிந்த மின்னூல்கள்: 42

நூல்களின் நிலை

எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்: 931 (இம்மின்னூல்களை மெய்ப்பு செய்யலாம்)
சில பக்கங்கள் மட்டும் தேவைப்படும் மின்னூல்கள்: 327 (இம்மின்னூல்களை தற்போதைக்கு மெய்ப்பு செய்ய வேண்டாம்)


தொகு
  கூட்டு முயற்சி

இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம்
கலிங்கம் கண்ட காவலர்  (1985)
ஆசிரியர் புலவர் கா. கோவிந்தன்.

சென்ற மாதம் நிறைவடைந்தது: தமிழ் நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும்
அடுத்த கூட்டு முயற்சி ஏப்ரல் மாதம் தொடங்கவிருக்கிறது.


தொகு
  புதிய உரைகள்
மேலும்
தொகு
  இலக்கியங்கள்
காப்பியங்கள்

திரட்டு நூல்கள்

தற்கால எழுத்தாளர் படைப்புகள்

 
  • பாரதிதாசன்
  • கவிமணி
  • புதுமைப்பித்தன்
  • ஜெயகாந்தன்
தொகு
வணிக நோக்கமற்ற விக்கிமீடியா நிறுவனத்தால் விக்கிமூலம் வழங்கப்படுகிறது. பிற பன்மொழி, கட்டற்ற திட்டங்கள்
விக்கிப்பீடியா
கலைக்களஞ்சியம்
விக்கி செய்திகள்
செய்திச் சேவை
விக்சனரி
அகரமுதலி
விக்கி நூல்கள்
நூல்கள் மற்றும் கையேடுகள்
விக்கிமேற்கோள்
மேற்கோள்களின் தொகுப்பு
விக்கியினங்கள்
உயிரினங்களின் கோவை
விக்கிபொது
பகிரப்பட்ட ஊடகக் கிடங்கு
மேல்-விக்கி
விக்கிமீடியா திட்ட ஒருங்கிணைப்பு
This article is issued from Wikisource. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.