விக்கிமூலம் - இது ஒரு பதிப்புரிமையில்லா விக்கிநூலகத் திட்டமாகும்
இது கட்டற்ற உள்ளடக்கம் கொண்ட மூல நூல்களின் இணையத் தொகுப்பு.
ஆக்கங்கள் 14,156 | மேம்படுத்த வேண்டியப் பக்கங்கள்: 3,39,955
  இன்றைய இலக்கியம்

இவ்வடிவில் பதிவிறக்குக

குருகுலப் போராட்டம் நூலை நாரா. நாச்சியப்பன் எழதியுள்ளார். இந்திய நாடெங்கும் இன்று சமூகநீதி வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.

இந்தியாவில் நீண்ட நெடு நாட்களாக முன்னேற வொட்டாமல் அழுத்தி வைக்கப்பட்டிருந்த பல்வேறு தாழ்த்தப்பட்ட இனத்தாரும் மற்ற மேலாதிக்க இனத்தாரைப்போல் வாழ்க்கை உரிமைகளை அடைய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக எழுச்சிக் குரல் எழுப்பத் தொடங்கி விட்டார்கள்.

ஆந்திராவிலும், கேரளாவிலும், கர்நாடகத்திலும், குஜராத்திலும், வங்கத்திலும், பீகாரிலும், உத்தரப் பிரதேசத்திலும், மத்தியப் பிரதேசத்திலும் இன்னும் எல்லா மாநிலங்களிலும் விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது.

போருக்குள்
ஒரு போர்

குருகுலப் போராட்டம் என்றவுடனே நம் கண் முன் பாண்டவர்களுக்கும் கவுரவர்களாகிய துரியோதனாதியர்களுக்கும் நடந்த பாரதப் போர் தான் தோன்றும்.

துரியோதனாதியர்க்கும் பாண்டவர்க்கும் நடந்த போர் வெறும் பங்காளிச் சண்டை.

கண்ணன் சூழ்ச்சியால் குருகுலமே அழிந்து போன கதை அது.

நம் தமிழ் நாட்டில் ஒரு குருகுலப் போர் நடந்தது.

1925ஆம் ஆண்டு நடந்த இந்தப் போராட்டம் தமிழ் இனத்தின் வாழ்வா சாவா என்ற அடிப்படை யில் நடந்த போராட்டம்.

இளந் தலைமுறையினர் இந்த வரலாற்றுச் செய்தியை அறிந்திருந்தால் தான், நாம் அடுத் தடுத்து வரும் தலை முறைகளில் மானத்தோடு - மதிப்போடு வாழ முடியும் என்பதால் தான் இந்த நிகழ்ச்சியை நினைவு கூர வேண்டியுள்ளது.

(மேலும் படிக்க...)
 
பரண்
தொகு
  இலக்கியங்கள்
சங்க இலக்கியம் பழந்தமிழ் இலக்கியங்கள்


இலக்கணம்

அகரமுதலியியல்

தொகு
  முக்கிய பகுப்புகள்

எழுத்தாளர்கள்

படைப்புகள்

 • அகரமுதலான வரிசையில்
 • ஆண்டு வாரியாக
 • சிறுவர் கதைகள்
 • வகைமை வாரியாக
 • பொருள் வாரியாக
 • நாட்டுடைமை நூல்கள்
தொகு
  மின்வருடிய நாட்டுடைமை நூல்களின் மெய்ப்பு விவரங்கள்
விக்கிமூலத்தில் மின்வருடப்பட்ட நூல் பக்கங்களின் நிலைகள் பின்வருமாறு. மெய்ப்பு பார்ப்பதில் தாங்களும் பங்கு பெறலாம்.

பக்க விவரங்கள்

3,39,955 பக்கங்கள் மெய்ப்பு பார்க்கப்படாமல் உள்ளவை
38,018 பக்கங்கள் சரிபார்க்கப்பட்டவை
30,660 பக்கங்கள் மெய்ப்பு பார்க்கப்பட்டவை
221 பக்கங்கள் வெற்றுப் பக்கங்கள்
155 பக்கங்கள் மெய்ப்பு பார்க்க சிக்கலானவை

நூல் விவரங்கள்

மெய்ப்பு பார்க்கப்படாத மின்னூல்கள்: 1,582
மெய்ப்பு முடிந்தது. சரிபார்க்க வேண்டிய மின்னூல்கள்: 134
மெய்ப்பும் சரிபார்ப்பும் முடிந்த மின்னூல்கள்: 181

தொகு
  கூட்டு முயற்சி

இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம்
தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.  (1948)
ஆசிரியர் டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை.

சென்ற மாதம் நிறைவடைந்தது: தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்
அடுத்த கூட்டு முயற்சி சூன் மாதம் தொடங்கவிருக்கிறது.

தொகு
  புதிய உரைகள்
 1. - - புலவர் த. கோவேந்தன் எழுதிய பாப்பா முதல் பாட்டி வரை
 2. - - கி. ஆ. பெ. விசுவநாதம் எழுதிய எது வியாபாரம், எவர் வியாபாரி 1994
 3. - - விந்தன் எழுதிய ஒரே உரிமை 1983
 4. - - நா. பார்த்தசாரதி எழுதிய மணி பல்லவம் 1 2000
 5. - - நா. பார்த்தசாரதி எழுதிய மணி பல்லவம் 2 2000
 6. - - பேரா. சுந்தரசண்முகனார் எழுதிய புத்தர் பொன்மொழி நூறு 1987
 7. - - தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான் எழுதிய வேங்கடம் முதல் குமரி வரை 1, 2000
 8. - - தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான் எழுதிய வேங்கடம் முதல் குமரி வரை 3, 2001
 9. - - தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான் எழுதிய வேங்கடம் முதல் குமரி வரை 4, 2001
 10. - - தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான் எழுதிய வேங்கடம் முதல் குமரி வரை 5, 2001
மேலும் 210 நூல்கள் ...
தொகு
  இலக்கியங்கள்
காப்பியங்கள்

தற்கால எழுத்தாளர் படைப்புகள்

 
 • பாரதிதாசன்
 • கவிமணி
 • புதுமைப்பித்தன்
 • ஜெயகாந்தன்
தொகு
வணிக நோக்கமற்ற விக்கிமீடியா நிறுவனத்தால் விக்கிமூலம் வழங்கப்படுகிறது. பிற பன்மொழி, கட்டற்ற திட்டங்கள்
விக்கிப்பீடியா
கலைக்களஞ்சியம்
விக்கி செய்திகள்
செய்திச் சேவை
விக்சனரி
அகரமுதலி
விக்கி நூல்கள்
நூல்கள் மற்றும் கையேடுகள்
விக்கிமேற்கோள்
மேற்கோள்களின் தொகுப்பு
விக்கியினங்கள்
உயிரினங்களின் கோவை
விக்கிபொது
பகிரப்பட்ட ஊடகக் கிடங்கு
மேல்-விக்கி
விக்கிமீடியா திட்ட ஒருங்கிணைப்பு
This article is issued from Wikisource. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.