நெல்சன் மண்டேலா

கல்வியே உலகை மாற்றக்கூடிய சக்தி மிக்க ஆயுதம்

நெல்சன் மண்டேலா (Nelson Rolihlahla Mandela, 18 ஜுலை 1918 – 5 டிசம்பர் 2013), தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் ஆவார். அதற்கு முன்னர் நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவராக இருந்தார்.

மேற்கோள்கள்

 • கல்வியே உலகை மாற்றக்கூடிய சக்தி மிக்க ஆயுதம்.[1][2]
 • செய்து முடிக்கும் வரை செய்ய முடியாதது போலத்தான் இருக்கும்.[3][4]
 • கோபம் விசம் குடிப்பதைப் போன்றது, ஆனால் நம்பிக்கை உங்கள் எதிரிகளையும் அழிக்கும் வல்லமை மிக்கது.[5]
 • நல்ல தலையும் நல்ல இதயமும் எப்பொழுதும் வல்லமை மிக்க சேர்க்கையாகும்.[6][7]
 • எமது நாட்டில் முதலில் சிறைச்சாலைக்குச் சென்ற பின்னரே சனாதிபதியாகின்றோம்.[8][9]
 • இறந்தகாலத்தை மறந்துவிடுங்கள்.[10]
 • மக்களை ஒருங்கிணைக்கும் சக்தி விளையாட்டுக்கு உண்டு. இளைஞர்கள் புரிந்துகொள்ளும் மொழியில் அது பேசுகிறது. இன வேறுபாடுகளை ஒழிப்பதில் அரசாங்கத்தை விடவும் மிகவும் சக்திமிக்கது.

சான்றுகள்

 1. Nelson Mandela (in ஆங்கிலம்). Retrieved on 15, 2014. Retrieved on 4, 2014.
 2. Nelson Mandela (in ஆங்கிலம்). Retrieved on 15, 2014. Retrieved on 4, 2014.
 3. Nelson Mandela (in ஆங்கிலம்). Retrieved on 15, 2014. Retrieved on 4, 2014.
 4. Nelson Mandela (in ஆங்கிலம்). Retrieved on 15, 2014. Retrieved on 4, 2014.
 5. Nelson Mandela (in ஆங்கிலம்). Retrieved on 15, 2014. Retrieved on 4, 2014.
 6. Nelson Mandela (in ஆங்கிலம்). Retrieved on 15, 2014. Retrieved on 4, 2014.
 7. Nelson Mandela (in ஆங்கிலம்). Retrieved on 15, 2014. Retrieved on 4, 2014.
 8. Nelson Mandela (in ஆங்கிலம்). Retrieved on 15, 2014. Retrieved on 4, 2014.
 9. Nelson Mandela (in ஆங்கிலம்). Retrieved on 15, 2014. Retrieved on 4, 2014.
 10. Nelson Mandela (in ஆங்கிலம்). Retrieved on 15, 2014. Retrieved on 4, 2014.

வெளி இணைப்புக்கள்

This article is issued from Wikiquote. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.