தெறி (திரைப்படம்)

தெறி (Theri) என்பது 2016 ஆம் ஆண்டில் வெளிவந்த ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இதில் விஜய், ஏமி ஜாக்சன், சமந்தா, ராதிகா சரத்குமார், பிரபு முதலியோர் நடித்துள்ளனர்.

இயக்குனர் : அட்லீ. திரைக்கதை : அட்லீ.

ஜோசெப் குருவில்லா / விஜய் குமார்

  • எங்க போகணும்னு தெரியாது ஆனா இப்பிடியே வாழ்க்கை பூரா போகணும் போல இருக்கு.

உரையாடல்

அனி: பைபிள்ல என்ன சொல்லியிருக்கு.
ஜோசெப் குருவில்லா: பைபிள்ல நிறைய சொல்லியிருக்கு. நீங்க எத எதிர்பாக்கிறீங்க?
அனி: லவ் யுவர் எனிமீஸ். இல்லையா?

மித்ரா: நான் உங்களுக்கு எப்பிடிப்பட்ட வைப்?
விஜய் குமார்: நீ எனக்கொரு இன்னொரு அம்மா மாதிரிம்மா.

நடிப்பு

  • விஜய் - விஜய் குமார் மற்றும் ஜோசெப் குருவில்லா
  • ஏமி ஜாக்சன் - அனி
  • சமந்தா - மித்ரா

வெளியிணைப்புக்கள்

This article is issued from Wikiquote. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.