கைலாசம் பாலசந்தர்

கைலாசம் பாலசந்தர் (கே. பாலச்சந்தர், சூலை 9, 1930 - திசம்பர் 23 , 2014) தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஆவார்.

மேற்கோள்கள்

  நபர் குறித்த மேற்கோள்கள்

  • "கே.பி. அவர்கள் ACTORS DELIGHT. அவர் படங்களில் நடிப்பது சுகானுபவம்...! காட்சிகளை அவர் கற்பனை செய்வதும், அதற்குக் குறும்பும் புத்திசாலித்தனமும் கலந்து வசனங்களை எழுதுவதும் அவரைத் தனித்துக்காட்டும்..!" - பாலசந்தர் அவர்களைப்பற்றி சிவகுமார் கூறியது.[1]

  வெளியிணைப்புக்கள்

  சான்றுகள்

  1. சிவகுமார் (2010). இது ராஜபாட்டை அல்ல. அல்லயன்ஸ். pp. 334.
  This article is issued from Wikiquote. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.