வீரபாண்டிய கட்டபொம்மன்

  • நீர் தான் ஜாக்சன் துரை என்பவரொ?
  • "வரி, வட்டி, திறை, கித்தி. எங்களோடு வயலுக்கு வந்தாயா? ஏற்றமிறைத்தாயா? நீர் பாய்ச்சி நெடுவயல் நிறையக் கண்டாயா? அங்கே கொஞ்சி விளையாடும் எங்குலப் பெண்களுக்கு மஞ்சளரைத்துக் பணிபுரிந்தாயா? மாமனா? மச்சானா? ஹும் மானம் கெட்டவனே யாரைக் கேட்கிறாய் வரி, எவரைக் கேட்கிறாய் வட்டி".
  • திறை கட்டாமை குறித்து வீரபாண்டியனைக் குற்றம் சுமத்திய
    ஜக்சன் துரையை நோக்கி வீரபாண்டியன் கூறியது.


This article is issued from Wikiquote. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.