மிசோரத்தின் ஆட்சி மொழியான மிசோ மொழியில் உள்ள பழமொழிகள் கீழே தரப்பட்டுள்ளன.

பழமொழிகள்

  • கிடைக்க வேண்டியவை எளிதில் கிடைக்காது, எளிதில் கிடைத்தவைக்கு மதிப்பு இருக்காது.
  • பழத்தின் ஓடு நல்லாயிருந்தால் விதையும் நன்றாக இருக்கும்.
  • சிறு கற்களின் உதவியின்றி பெரும்பாறையை நிலை நிறுத்த முடியாது.
  • ஒருவனுக்கு எதிரி அவனே.
  • மாடு தப்பித்த பின்னர், கதவை மூடுவது முட்டாள் தனம்.
  • இன்றைய வேலைகளை நாளைக்கு தள்ளிப் போடாதே.
This article is issued from Wikiquote. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.