மனோரமா (26 மே 1937 - 10 அக்டோபர் 2015) தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவார். நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் தனது திறனை வெளிப்படுத்திய இவர் 1500 திரைப்படங்களுக்கு மேல் நடித்தார். [1]

மேற்கோள்கள்

நபர் குறித்த மேற்கோள்கள்

  • "நகைச்சுவை கலைஞர்களில், அதுவும் ஒரு பெண்மணி, 'பத்மஸ்ரீ' பட்டம் பெற்றது உண்மையிலேயே பெரிய சாதனை! மனோரமா ஒரு 'ஆல்ரவுண்டர்'! பெண் சிவாஜி...! அடிப்படையில் நகைச்சுவை நடிகையாக இருக்கிறாரே தவிர, அவர் நாடகங்களிலும், திரைப்படங்களிலும் ஏற்காத வேடங்களே இல்லை என்று சொல்லலாம்." - மனோரமாவைப் பற்றி சிவகுமார் கூறியது.[2]

சான்றுகள்

  1. The endearing `aachi'. The Hindu (7 July 2003). Retrieved on 2010-05-26.
  2. சிவகுமார் (2010). இது ராஜபாட்டை அல்ல. அல்லயன்ஸ். pp. 305.
This article is issued from Wikiquote. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.