ஜில்லா என்பது 2014ல் திரைக்கு வந்த ஒரு தமிழ்த் திரைப்படமாகும். மோகன்லால், விஜய், காஜல் அகர்வால், பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் நடித்து வெளிவந்த இப்படத்திற்கு[1], டி. இமான் இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தை எழுதி இயக்கியவர் இரா.தி நேசன் ஆவார்.[2] இப்படம் 2014 சனவரி 10 ஆம் திகதி தைப்பொங்கல் வெளியீடாக வெளிவந்தது.[3]

நடிகர்கள்

 • மோகன்லால் - சிவன்
 • விஜய் - சக்தி
 • காஜல் அகர்வால் - சாந்தி
 • மஹத் ராகவேந்திரா - விக்னேஷ் (சிவனின் மகன்)
 • நிவேதா தாமஸ் - மகாலட்சுமி (சிவனின் மகள்)
 • சூரி - கோபால் (சக்தியின் நண்பன்)
 • சம்பத் ராஜ் - ஆதி கேசவன் (சிவனின் மற்றொரு வளர்ப்பு மகன் , அமைச்சர்)
 • பிரதீப் ரவட் - உயர் காவல்துறை அதிகாரி
 • பூர்ணிமா பாக்யராஜ் - சிவனின் மனைவி
 • தம்பி ராமையா
 • வித்யுலேகா ராமன்
 • ஜீவா (சிறப்புத் தோற்றம்)
 • ஸ்கார்லெட் வில்சன் (சிறப்புத் தோற்றம்)

மேற்கோள்கள்

சிவன்

 • சிவன் இல்லாமல் சக்தி இல்ல.
 • சக்தி ஆயிடு
 • போலீசா

சக்தி

 • சக்தியில்லாம எவனுமேயில்ல.
 • ஆயிட்ரப்பா ஆனா என்னவா?
 • என்னது பொலிசாவா?
 • இங்க தொப்பி போட்ட போலிச விட தொப்பை போட்ட போலிஸ் தான் அதிகமா இருக்கிறீங்க.

கோபால்

 • வேணாம் விட்டுடு பின்னாடி பிரச்சினை ஆயிடும் சொல்லிட்டன். பின்னாடி பிரச்சினை ஆயிடும். சொன்னாக் கேளு பின்னாடி பிரச்சினை ஆயிடும்.
 • இவர் ஐபிஎஸ் துரைசிங்கம். அச்சி கீழ இறக்கு.

சான்றுகள்

This article is issued from Wikiquote. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.