• ஐந்து விரலும் ஒன்று போலிருக்குமா
  • பசு கருத்தாலும் பால் கருக்காது
  • கையில் காசு, வாயில் தோசை
  • ஆட்டுக்கு அங்காடி வாணிபம் தெரியாது
  • ஆடு மேய்ந்த காடு போலே
  • ஆபத்திற்கு பாவமில்லை
  • மோதிரமிட்ட கையால் வாங்கும் அடி வலிக்காது
  • சிரட்டையில் வெள்ளம், எறும்பிற்கு பெருங்கடல்
  • மன நோய்க்கு மருந்தில்லை
This article is issued from Wikiquote. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.