• தவழப் பழகிய குழந்தையே நடக்கப் பழகும்
  • தொங்கும் கயிற்றைப் பிடித்திருந்தால் வாழ்வு, விட்டால் சாவு
  • உணவு இல்லாத இடத்தில் நீரே அமிழ்தம்
This article is issued from Wikiquote. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.