லிமா

லிமா (Lima) என்பது தென் அமெரிக்கக் கண்டத்தில் உள்ள பெரு நாட்டின் தலைநகரமும் அந்நாட்டின் மிகப்பெரிய நகரமும் ஆகும். இந்நகரம் நாட்டின் நடுப்பகுதியில் அமைந்துள்ளது. இது இலத்தீன் அமெரிக்காவில் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த நகரமாகும்.

லிமா

சின்னம்
அடைபெயர்(கள்): அரசர்களின் நகரம்; City of the Kings
குறிக்கோளுரை: Hoc signum vere regum est

லிமா மாகாணமும் லிமா நகரமும்
நாடு பெரு
மண்டலம் லிம மண்டலம்
மாகாணம் லிமா மாகாணம்
மாவட்டம் 43 மாவட்டங்கள்
அரசு
  வகை மக்களாட்சி
  மாகாண மாநகராட்சி லிமா பெருநகர ஆட்சி
  மேயர் சூசனா வியரான்
பரப்பளவு
  நகரம் [.3
  நகர்ப்புறம் 800
  Metro 2,819.3
ஏற்றம் 0
மக்கள்தொகை (2007)[1]
  நகரம் 76,05,742
  அடர்த்தி 2,846.1
  பெருநகர் 84,72,935
  பெருநகர் அடர்த்தி 3,008.7
நேர வலயம் PET (ஒசநே-5)
இணையதளம் www.munlima.gob.pe

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.