மீரட்

மீரட் இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு பண்டைய நகரமாகும். இந்நகரம் தில்லிக்கு வடகிழக்கே அமைந்துள்ளது. இங்கு நாட்டின் பெரிய இராணுவ கண்டோன்மென்ட் ஒன்றும் அமைந்துள்ளது. இது மீரட் மாவட்டத்தின் தலைநகரம் ஆகும்.

மீரட்
மீரட்
இருப்பிடம்: மீரட்
, உத்தரப் பிரதேசம் , இந்தியா
அமைவிடம் 28°59′N 77°42′E
நாடு  இந்தியா
மாநிலம் உத்தரப் பிரதேசம்
மாவட்டம் மீரட் மாவட்டம்
ஆளுநர் இராம் நாயக்
முதலமைச்சர் யோகி அதித்யாநாத்
மேயர்
மக்களவைத் தொகுதி மீரட்
மக்களவை உறுப்பினர்

ராஜேந்திர அக்ரவால்(பாஜக)

மக்கள் தொகை

• அடர்த்தி

1 (2001)

419/km2 (1,085/சது மை)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

• உயரம்


219 metres (719 ft)

இணையதளம்

சான்றுகள்

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.