கிறைஸ்ட்சேர்ச்

கிறைஸ்ட்சேர்ச் (Christchurch, மாவோரி: Ōtautahi) என்பது நியூசிலாந்தின் தெற்குத் தீவின் மிகப் பெரிய நகரம் ஆகும். இது நியூசிலாந்தின் இரண்டாவது பெரிய நகரப் பகுதியும் ஆகும். இதனைப் பூங்கா நகரம் (Garden City) என அழைப்பர்.

கிறைஸ்ட்சேர்ச்
Ōtautahi  (மொழி?)
பெருநகரம்
Christchurch
மேலிருந்து மணிக்கூட்டுத் திசையில்: தெற்கு ஆல்ப்ஸ், நியூ பிறைட்டனும் போர்ட் குன்றுகளும், அமிழ் தண்டூர்தி, கலைக்கூடம், சென் ஜேம்சு பூங்கா, தாவரவியல் பூங்கா, பெருங்கோயில்

கொடி

சின்னம்
அடைபெயர்(கள்): பூங்கா நகரம்
குறிக்கோளுரை: Fide Condita Fructu Beata Spe Fortis
கிறைஸ்ட்சேர்ச்
ஆள்கூறுகள்: 43°31′48″S 172°37′13″E
நாடு  நியூசிலாந்து
தீவு தெற்குத் தீவு
பிராந்தியம் கான்டர்பரி
பிராந்திய அதிகாரம் கிறைஸ்ட்சேர்ச் நகர சபை
ஐக்கிய இராச்சியத்தின் குடியேற்றம் 1848
பரப்பளவு
  பிராந்தியம் 1,426
  நகர்ப்புறம் 607.73
ஏற்றம்[1] 20
மக்கள்தொகை (சூன் 2017)
  பிராந்தியம் 3,81,500
  அடர்த்தி 270
நேர வலயம் நிசீநே (ஒசநே+12)
  கோடை (பசேநே) NZDT (ஒசநே+13)
அஞ்சல் குறியீடு(கள்) 8011, 8013, 8014, 8022, 8023, 8024, 8025, 8041, 8042, 8051, 8052, 8053, 8061, 8062, 8081, 8082, 8083
தொலைபேசி குறியீடு 03
இணையதளம் www.ccc.govt.nz
www.ecan.govt.nz


வெளி இணைப்புகள்

  1. "NZ Topographic Map". Land Information New Zealand. பார்த்த நாள் 25 September 2017.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.